2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொழில்நுட்ப பீடம் திறப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப  பீடத்தினை இன்று(29) கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் பாடசாலை அதிபர் இரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .