2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

87ஆவது ஒஸ்கார் விழாவில் Birdman திரைப்படத்துக்கு சிறந்த விருது

Gavitha   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது உலகின் 87ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வாகும்.

அதன் அடிப்படையில், சிறந்த திரைப்படத்துக்கான விருது பேர்ட்மேன் (Birdman), பெற்றுக்கொண்டுள்ளது.
சிறந்த இயக்குனருக்கான விருது பேர்ட்மேன் திரைப்பட இயக்குனரான அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,

சிறந்த நடிகை
ஜூலியானா மூரே (Julianne Moore) –படம்: “Still Alice”

சிறந்த நடிகர்
எடி டெட்மேனே (Eddie Redmayne) - படம்: “The Theory of Everything”

சிறந்த துணைநடிகை
பாட்ரிசியா ஆர்க்கெட் (Patricia Arquette) – படம்: “Boyhood”

சிறந்த துணை நடிகர்
ஜே.கே. சிம்மன்ஸ் (J.K. Simmons)- படம்: “Whiplash”

சிறந்த அசல் திரைக்கதை
அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட், நிக்கோல கியகோபோன், அலெக்சாண்டர் டயன்லயர்ஸ் மற்றும் அர்மாண்டோ போ ((Alejandro Gonzalez Inarritu, Nicolas Giacobone, Alexander Dinelaris and Armando Bo)- படம்: “Birdman”

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்
ஐடா (Ida)

சிறந்த அனிமேஷன்
பிக் ஹீரொ 6 (Big Hero 6)  

சிறந்த பாடல்
செல்மா (Selma)  திரைப்படத்தின் பாடல் 'குரோரி' (Glory)

சிறந்த ஒளிப்பதிவு
இம்மானுவல் லூப்ஸ்கி (Emmanuel Lubezki) -படம்: “Birdman”

சிறந்த ஆடை வடிவமைப்பு
தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் (The Grand Budapest Hotel)

சிறந்த தயாரிப்பு வடிவம்
தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் (The Grand Budapest Hotel)

சிறந்த ஒலித்தொகுப்பு
அமெரிக்கன் ஸ்னிபர் (American Sniper)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .