Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமில விக்கிரமசிங்க)
காலி மாவட்டம், ஹபராதுவை – திக்கும்புர பகுதியில் அதிசய கோழி முட்டை கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றிலிருந்தே இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோழி முட்டை சுமார் 200 கிராம் எடையுடையது என பண்ணையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
9 hours ago