2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (12.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (12.09.2010)
 


துஷ்டர்களின் நட்பினால் நஷ்டம், எடுத்த காரியங்கள் தாமதமாகும், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும்.
அஸ்வினி: அதிர்ப்தி
பரணி: அன்யோன்யம்      
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மைகள்
 

 


எதிரிகளுக்கும் மேலதிகாரிக்கும் மனகசப்புகள் உருவாகும், பணவரவுகளில் முன்னேற்றம், விடாமுயற்சியால் வெற்றி.
கிருத்திகை 2, 3, 4: வெற்றி
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: தன்நம்பிக்கை

 

 


தேவையற்ற வீண்விரயம், அனாவசிய வாய்வார்த்தைகளால் குழப்பம், திட்டங்களில் தோல்வி.
மிருகசீரிடம் 2, 3: தாழ்வு மனபான்மை
திருவாதிரை: சுகம்
புனர்பூசம்: செலவு
 

 


குடும்பத்தில் திட்டமிட்ட கருமங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி தரும். நட்புவட்டம் விரியும், அயல் தேசங்களிலிருந்து தகவல்.
புனர்பூசம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
பூசம்: இன்பம்
ஆயில்யம்: சுபம்
 

 


உண்ணும் உணவில் சலிப்பு, உடல் நலகோளாறு, வியாபாரத்தில் மறைமுக போட்டி.
மகம்: சோர்வு
பூரம்: வெறுப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: செலவு
 

 


பணநெருக்கடி ஏற்படும், விடாமுயற்சியால் முன்னேற்றம், அயல் தேசங்களிலிருந்து செய்தி வருதல்.
உத்திரம் 2, 3, 4: விரயம்
அஸ்தம்: நன்மைகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனதால் கஷ்டம்
 

 


மனக்கவலைகள் ஏற்படுதல், முயற்சிகளில் இடையூறு ஏற்படும், மனசுமை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நிம்மதியின்மை
சுவாதி: சுகம்
விசாகம் 1, 2, 3: சிக்கல்
 

 


புதிய திட்டங்களில் வெற்றி, ஆரோக்கியமான உணவு, சிநேகிதர்கள் சேர்க்கை.
விசாகம் 4: மசிழ்ச்சி
அனுசம்: நற்செய்தி
கேட்டை: புதிய வழி
 

 


எதிர்பாரத சிக்கல்கள், அனாவசிய நட்பினால் பிரச்சினை, தேவையற்ற வாய்வார்த்தைகள்.
மூலம்: கலக்கம்
பூராடம்: அன்யோன்யம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நலம்

 

 


பணம் சம்பாதிப்பதில் ஆர்வம், விடாமுயற்சியால் மட்டும் வெற்றியடைதல், உஷ்ணம்.
உத்திராடம் 2, 3, 4: முயற்சி
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: மனதால் கஷ்டம்
 

 


மனக்கவலை ஏற்படுதல், எதிர்பார்ப்புக்களில் இடையூறு, வீண் வாய்வார்த்தைகள்.
அவிட்டம் 3, 4: தாழ்வு மனபான்மை
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3: செலவு
 

 


நாவுக்கு சுவையான உணவு, புதிய நண்பர்கள் உதவுவார்கள். அதிகாரிகளின் மறைமுக போட்டிகள்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: எதிர்பார்த்த வரவு   
ரேவதி: ஆரோக்கியம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .