2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (13.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (13.06.2011)

இன்று கர வருடம் வைகாசி மாதம் 30ஆம் நாள் (13.06.2011) திங்கட்கிழமை. மரண மேல் சித்தயோகமும் துவாதசி திதியும் விசாகம் நட்சத்திரம் காலை 3.48 மணிவரை, பின்பு அனுஷம்.

இராகு காலம் : காலை 7.30 முதல் 9.00 மணிவரை.
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 3.00 முதல் 4.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 6.30 முதல் 7.30 மணிவரை, மாலை 4.30 முதல் 5.30 மணிவரை.



மேடம்
பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், உண்ணும் உணவில் விருப்பமின்மை, வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
அஸ்வினி: தடைகள்
பரணி: ஆரோக்கியம்
கிருத்திகை 1ஆம் பாதம்: கவனம்


இடபம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், புதிய வேலை திட்டங்களை முன்னெடுத்தல்,  அதிகாரிகளுடன் சில மனகசப்புக்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: வெற்றி
ரோகிணி: சங்கடம்
மிருகசீரிடம் 1, 2: ஆசீர்வாதம்


மிதுனம்
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், தீய நண்பர்களினால் சிக்கல்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: நோய்
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: நிதானம்


கடகம்
தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும், மனதில் பயமும் குழப்பங்களும் ஏற்படும், புதிய திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
புனர்பூசம்: செலவு
பூசம்: பதற்றம்
ஆயில்யம்: பின்னடைவு


சிம்மம்
தீய நண்பர்களின் சகவாசங்களினால் பிரச்சினை, அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.
மகம்: கவலை
பூரம்: தோல்வி
உத்திரம் 1ஆம் பாதம்: நிம்மதியின்மை


கன்னி
உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், புதிய சாதனைகளினால் வெற்றி.
உத்திரம் 2, 3, 4: தேகசுகம்
அஸ்தம்: நன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: சலுகை


துலாம்
பகைவர்களினால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படுதல், கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நிம்மதியின்மை
சுவாதி: பதற்றம்
விசாகம் 1, 2, 3: சங்கடம்


விருட்சிகம்
குடும்பத்தில் பெண்களின் அக்கறை அதிகரிக்கும், அறுசுவையான உணவுகள் கிடைக்கும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: ஆகாரம்
கேட்டை: வெற்றி


தனுசு
அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், சிலவிதமான சிக்கல்கள் தோன்றும், வியாபார முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
மூலம்: துன்பம்
பூராடம்: தோல்வி
உத்திராடம் 1ஆம் பாதம்: நலன் பாதிப்பு


மகரம்
கடின உழைப்பினால் மட்டுமே உயர்வு, புதிய செய்திகள் வந்து சேரும், மனதளவில் அலைச்சல்கள் ஏற்படக்கூடும்.
உத்திராடம் 2, 3, 4: விடாமுயற்ச்சி
திருவோணம்: தகவல்
அவிட்டம் 1, 2: கலக்கம்


கும்பம்
புதிதாக தொடங்கும் காரியங்களில் நஷ்டம், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுதல், அறிமுகமற்ற நண்பர்களினால் சிக்கல்.
அவிட்டம் 3, 4: பகை
சதயம்: செலவு
பூரட்டாதி 1, 2, 3: தடைகள்


மீனம்
மேல் அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும், புதிய வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தல், நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: நிதானம்
உத்திரட்டாதி: நட்பு
ரேவதி: அனுகூலம்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .