2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (18.09.2011)

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (18.09.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 01ஆம் நாள் (18.09.2011) ஞாயிற்றுக்கிழமை. சித்த மேல் அமிர்த யோகமும் ஷஷ்டி திதியும் கார்த்திகை நட்சத்திரம் காலை 07.48 மணிவரை பின்பு ரோகிணி.

 

இராகு காலம்: காலை 04.30 முதல் 06.00 மணிவரை.

எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.

நல்ல நேரம்: காலை 10.45 முதல் காலை 11.45 மணிவரை, மாலை 03.15 முதல் மாலை 04.15 மணிவரை.

மேடம்

புதிய ஆடை அணிகலன்கள் சேருதல், வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடி வருதல், இன்பகரமான செய்தி கிடைக்கும்.

அஸ்வினி: முன்னேற்றம்
பரணி;: அதிர்ஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்

திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, சாப்பாட்டில் வேண்டாத வெறுப்புத் தன்மை ஏற்படுதல், மனதில் குழப்பங்கள் தோன்றும்.

கிருத்திகை 2, 3, 4: சோர்வு
ரோகிணி: விருப்பமின்மை
மிருகசீரிடம் 1, 2: கவனம்


மிதுனம்

உரிய பணவரவு கிடைக்கும், புதிய வேலைப் பணிகளை உடனுக்குடன் செயற்படுத்தல், அதிகாரிகளுடன் நிதானத்துடன் செயற்படவும்.

மிருகசீரிடம் 2, 3: பொறுமை
திருவாதிரை: சுறுசுறுப்பு
புனர்பூசம்: சேமிப்பு


கடகம்

குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்பு கிடைக்கும், புதிய நண்பர்கள் தேடி வருதல், சுவையான உணவு உண்ணலாம்.

புனர்பூசம்: ஆகாரம்
பூசம்: உதவி
ஆயில்யம்: நட்பு


சிம்மம்

வியாபாரத்தில் பகைவர்களினால் போட்டிகள் ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், அதிக பேச்சினால் மனஸ்தாபம்.

மகம்: நோய்கள்
பூரம்: மனசங்கடம்
உத்திரம் 1ஆம் பாதம்: போட்டி


கன்னி

விடாமுயற்சியுடன் செயற்படுவது அவசியம், பணவரவுகள் சற்று தாமத்தை ஏற்படுத்தும், மனதால் அலைச்சல் ஏற்படுதல்.

உத்திரம் 2, 3, 4: காலதாமதம்
அஸ்தம்: உழைப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: அலைச்சல்


துலாம்

சேமிப்பை விட செலவுகள் அதிகரித்தல், செயல்களில் தவறுகள் ஏற்படும், பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

சித்திரை 3, 4ஆம் பாதம்: நட்டம்
சுவாதி: பின்னடைவு
விசாகம் 1, 2, 3: அவதானம்


விருட்சிகம்

நவீன தொடர்புகளை கையாண்டு மேன்மை அடையலாம், அதிகாரிகளின் அனுசரணை கிடைத்தல், நட்பு வட்டம் விரிவடைதல்.

விசாகம் 4: சலுகை
அனுசம்: ஒற்றுமை
கேட்டை: வெற்றி


தனுசு

அஜீரணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், தோல்வி மனப்பபான்மை ஏற்படுதல்.

மூலம்: விவாதம்
பூராடம்: உடல் பாதுகாப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்


மகரம்

பணம் சம்பாதிப்பதில் அதிக முயற்சி தேவை, புதிய சாதனைகளை செயற்படுத்துவதால் உயர்வு, தூரத்திலிருந்து தகவல் கிடைக்கும்.

உத்திராடம் 2, 3, 4: நற்செய்தி
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: விடாமுயற்சி


கும்பம்

நவீன வேலைத்திட்டங்களினால் அலைச்சல்கள் ஏற்படும், தீயவர்களின் செயல் சங்கடத்தை ஏற்படுத்தும், அதிக செலவுகள் மேற்கொள்ளல்.

அவிட்டம் 3, 4: விரயம்
சதயம்: துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: சிரமம்


மீனம்

குடும்பத்தில் உறவினர்களின் அந்நியோன்யம் பலம்பெறும், நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், பெண்களின் உதவி கிடைக்கும்.

பூரட்டாதி 4: ஆதரவு
உத்திரட்டாதி: ஆகாரம்
ரேவதி: குடும்ப மகிழ்ச்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X