2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் பாரிய வெடிப்பு சம்பவம்

Super User   / 2010 பெப்ரவரி 26 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்போது வெடிப்புச் சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளது. அத்துடன், துப்பாக்கிச் சத்தங்களும் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வெடிப்புச் சம்பவங்களுக்கான காரணம் தெரியவில்லை என்பதுடன், எனினும், பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

காபூலிலுள்ள மத்திய கடைப் பகுதியில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக காபூலிலுள்ள பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .