2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படுகின்றது

Freelancer   / 2023 மே 24 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ வீரர்களின் நினைவு தின விடுமுறை காரணமாகவே தூதரகம் அன்றைய தினம் மூடப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .