2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகின் மிகப் பெரிய நன்னீர் மீன் கண்டுபிடிப்பு

Ilango Bharathy   / 2022 ஜூன் 22 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்போடியாவில்   டிங்கிரே (stingray )எனப்படும் உலகின் மிகப் பெரிய நன்னீர் மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
கம்போடியாவின்  வடக்குப் பகுதியில் உள்ள மெகொங்(Mekong) ஆற்றிலேயே  சுமார் 661பவுண்ட் எடை(299.8 kg) கொண்ட குறித்த மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மீனவர் ஒருவர் வலையில் சிக்கி இருந்த இந்த மீனை மீன் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்ததில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. 
 
இதற்கு முன்பு தாய்லாந்தில் கடந்த 2005ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட மீன் 646பவுண்டு (293kg)எடை கொண்டதாக இருந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .