2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாயைப் பிளக்க வைக்கும் பிகோல்ட் ஃபிஷ்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 24 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் அண்மையில் பிரித்தானியர் ஒருவரால் சுமார் 30 கிலோகிராம் எடைகொண்ட கோல்ட் ஃபிஷ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய மனிதர்களின் உயரம் கொண்ட இம் மீனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .