2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான  செயலக மட்ட விளையாட்டு போட்டி நிகழ்வில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு பிரதம அதிதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கேடயம் வழங்குவதை படங்களில் காணலாம். நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் போரளைப்பற்று பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .