Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் 'ஸாஹிரா விளையாட்டுக் கல்லூரி' என்ற பெயரில் விளையாட்டுக் கழகமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலை மட்டத்தில் சகல விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் நோக்குடன் இவ் விளையாட்டுக் கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் முதல் போட்டியாக கால்பந்தாட்ட போட்டியொன்று இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago