2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இத்தாலியில் கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் கொலை செய்யப்பட்ட வவுனியா  கற்குளத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் இலங்கைக்கு எடுத்துவருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தாலியில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 37 வயதுடைய பொன்னுசாமி விஜயலட்சுமி கடந்த 17ஆம் திகதி கொலைசெய்யப்பட்டிருந்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .