2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சக்தி தொலைக்காட்சி தாக்குதல்;16 பேரின் விடுவிப்புக்கு பொலிஸாரின் மீது நீதிமன்றம் கண்டனம்

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள  சக்தி தொலைக்காட்சி தலைமையகத்தின் மீதான தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 பேரையும் பிணையில் விடுதலை செய்தமைக்காக பொலிஸாரை  இன்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சந்தேக நபர்கள் 16 பேரிடமும், கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மாதம் 22ஆம் திகதி இனந்தெரியாத குழுவினர் சக்தி தொலைக்காட்சி தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • anthony Thursday, 01 April 2010 07:19 PM

    கைது செய்யப்பட்ட 16 அனைவரும் மேலிட உத்தரவின் மேல் விடுதலை செய்யப்பட்டர்கள் ஆனபடியால் நீதிபதியின் உத்தரவு செளுபடியகது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .