2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தனியார் பஸ்ஸில் பிச்சை எடுக்கத் தடை

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ்ஸில் பிச்சை எடுப்பவர்களை அடுத்த மாதத்திலிருந்து தடை செய்வதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிச்சை எடுப்பவர்கள் ஒரு நாளைக்கு பயணிகளிடமிருந்து 5000 ரூபா வரையில் சம்பாதிப்பதாக இன்று ஊடகவியலாளர்களிடம்,  தனியார் பஸ் உரிமையாளர்கள் சபையின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 26 April 2010 09:42 PM

    கரைச்சல் தான் என்றாலும் சில வகையான ஆட்களுக்கு அனுமதி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். உதாரணமாக கை கால் முடம் போன்ற பிச்சை எடுக்க மட்டுமே தகுதி ஆனவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அரசு எவ்வாறான மறுவாழ்வு வழங்க இயலும்? பிள்ளைகளுடனும் அவர்களுடையவோ அல்லது தன்னுடையவோ நோய்களைக் காட்டி பிச்சை எடுப்பவர்கள் மிகவும் அருவருப்பானவர்கள்.

    Reply : 0       0

    அப்பாவி Tuesday, 27 April 2010 02:24 AM

    அப்பாடா....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .