2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாடாளுமன்ற முதலாவது அமர்வில் ஜனாதிபதி உரை இல்லை ?

Super User   / 2010 ஏப்ரல் 21 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை இடம்பெறவுள்ள ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் ஜனாதிபதியின் உரை இடம்பெறாது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடைமுறையில் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அரச தலைவர் கொள்கை விளக்கப்பேருரை நிகழ்த்துவது வழக்கமாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .