2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாவலப்பிட்டி மீள் தேர்தலை ரத்துச்செய்யும் நடவடிக்கையில் 3 அமைச்சர்கள்

Super User   / 2010 ஏப்ரல் 19 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியில் நாளை நடைபெறவிருக்கும் மீள் நாடாளுமன்றத் தேர்தலை ரத்துச் செய்வதற்கான நடவடிக்கையில் மூன்று அரசாங்க அமைச்சர்கள் ஈடுபட்டிருப்பதாக ஆளும் ஐக்கிய மக்காள் சுதந்திர முன்னணி வேட்பாளார் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மீள் தேர்தல் தொடர்பில் இன்று டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி,  மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து கொண்டு மூன்று அரசாங்க அமைச்சர்களும் தவறான தகவல்களை பரப்பிவருவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0

  • Abdul Wahid Tuesday, 20 April 2010 12:58 AM

    நவலபிடிய மிஹவும் அமைதியான நகரமா இருந்த்தது , நகரத்தின் வெளி புறத்தில் இருந்து பொறுப்பற்ற அரசியல் வாதிகள் நகரத்தில் நுழையும் வரை.

    Reply : 0       0

    xlntgson Tuesday, 20 April 2010 09:24 PM

    எத்தனை மறுதேர்தல் வைத்தாலும் அரசியல் வாதிகள் திருப்தி அடையபோவதில்லை. பிரதான கட்சிகளையேனும் திருப்திப்படுத்த முடியாத நிலையில் தேர்தல் ஆணையம், சுயேட்சைகளை வைத்து (proxy) ப்ரொக்சி என்னும் ஆள்மாறாட்ட அரசியல் பண்ணும்வரை.

    Reply : 0       0

    nuah Monday, 26 April 2010 09:49 PM

    சுயேட்சைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் தொகுதிவாரி முறையும் தூர்வாரி முறையாகத்தான் போய் முடியும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .