2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பூட்டானுக்கு விஜயம்

Super User   / 2010 ஏப்ரல் 25 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜீ.எல்.பீரிஸ் நாளை பூட்டானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பூட்டானில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன்,  ஜீ.எல்.பீரிஸ் நேபாளத்திற்கு செல்லவுள்ளார்.

ஏழு நாள் பயணமாக பூட்டானுக்குச் செல்லும் இலங்கை தூதுக்குழுவில், வெளிவிவகாரச் செயலாளர்  ரோமேஷ் ஜயசிங்க,  இலங்கைக்கான சார்க் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஜீ.எல்.பீரிஸ் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், அவரது முதல் வெளிநாட்டு பயணமாக இந்த விஜயம் அமைகின்றது.


You May Also Like

  Comments - 0

  • The Analyst Sunday, 25 April 2010 03:24 PM

    அய்யா பீரிஸ், அப்ப உங்களுக்கு சுக்கிர திசை தான். ஹ்ம்ம் என்ஜாய் !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .