2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரதி ஊடகத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மர்வின் ராஜினாமா

Super User   / 2010 மே 05 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி ஊடகத்துறை அமைச்சர் மர்வின் சில்வா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல, புதிய ஊடகத்துறை அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்த நிலையிலேயே மர்வின்  சில்வா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த செய்தியினை ஜனாதிபதி அலுவலகம் உறுதி செய்தது.

இதேவேளை, நெடுஞ்சாலைகள் துறை பிரதி அமைச்சராக மர்வின் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனாதிபதி அலுவலகம் கூறியது.



You May Also Like

  Comments - 0

  • KONESWARANSARO Wednesday, 05 May 2010 06:28 PM

    அடடா மேர்வின் நல்ல காரியம் செய்தார். ஊடகத் துறை தப்பிப் பிழைத்தது.

    Reply : 0       0

    xlntgson Thursday, 06 May 2010 10:17 PM

    அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வில்லை என்று கூறுகின்றது... அப்பதவியில் வைத்து ஊடகம் எவ்வாறு இயங்குகிறது என்று மேர்வின் உணர்ந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறாரோ தெரியாது. முன்னாள் ஐ.தே.க. உறுபினர் கெஹெலிய, ஊடக அமைச்சரானதால் தனக்கு அவரோடு பணியாற்ற இயலாது என்று கூறியதாகவும் தெரிகிறது.
    யார் வந்தாலும் ஊடகத்துக்கு பிரச்சினை என்றே நினைக்கிறேன். அனுர யாப்பா, நலம் ஆனால் ஜனாதிபதி விரும்ப வேண்டுமே. எல்லா அமைச்சும் ஜனாதிபதியுடையதே மற்றவர் எல்லாம் துணை அமைச்சர்களே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .