2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ரணில் விக்கிரமசிங்ஹ - ஹம்பாந்தோட்டை எம்பி சஜீத் பிரேமதாச சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவுக்கும், அந்தக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கேம்பிரிஜ் ரெஸிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில்  இடம்பெற்ற இந்த சந்திப்பில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கட்சியில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் இவர்கள் கலந்துரையாடியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .