2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

20 மில்லியன் ரூபா செலவில் நாவிதன்வெளி பாலத்திற்கான நிர்மாணப் பணிகள்

Super User   / 2010 மார்ச் 15 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை நாவிதன்வெளி கிட்டங்கிப் பாலத்திற்கான நிர்மாணப் பணிகள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

20 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பமாகியிருப்பதாக கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுப் பொறியியலாளர் ஐ.எல்.பாரி தெரிவித்தார். 30 மீற்றர் நீளத்தையுடைய இந்தப் பாலம் 60 மீற்றர் நீளமுடையதாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

இந்தப் பாலம் சேதமடைந்திருந்தமையால் இதுவரை காலமும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வந்திருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .