2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊவா முதலமைச்சராக சஷிந்த்ர பதவியேற்பு

Super User   / 2009 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சஷெந்த்ர ராஜபக்ஸ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.இத்தேர்தலில் பெரும் எண்ணிக்கையான விருப்பு வாக்குகளை சஷெந்த்ர பெற்றுக்கொண்டமை குறிப்ப்டத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .