2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் சரத் ஃபொன்சேக்காவுக்கு ஐ.தே.க ஆதரவு

Super User   / 2009 நவம்பர் 26 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத் ஃபொன்சேக்காவுக்கான தன்னுடைய பூரண ஆதரவை இன்று உறுதிப்படுத்தியது.

இந்த அறிவிப்பினைஎதிர்க்கட்சித்தலைவரும்,ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிட்டார்.

இதேவேளை,ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்கள்  கட்சியின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .