2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சரத் பொன்சேகா வேட்புமனு தாக்கல்

Super User   / 2009 டிசெம்பர் 17 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை  எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்றுகாலை தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவிடம் அவரது வேட்புமனுப் பத்திரத்தை ஜெனரல் சரத் பொன்சேகா கையளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .