2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மஹிந்த ராஜபக்ஸ வேட்புமனு தாக்கல் செய்தார்

Super User   / 2009 டிசெம்பர் 17 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  இன்றுகாலை தாக்கல் செய்துள்ளார்.

ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் அவரது வேட்புமனுவை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையளித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .