2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸ் ஆதரவு

Super User   / 2010 ஜனவரி 24 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான டாக்டர் எம்.இல்யாஸ் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தாம் வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும்  அவர் குறிப்பிட்டார்.
 
யாழ் மாவட்டத்திற்கான  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக எம்.இல்யாஸ் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .