2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பொன்சேகாவின் கைதுக்கு எதிராக இன்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 பெப்ரவரி 10 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளன.

சரத் பொன்சேகா கைது செயப்பட்டமை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிக்கப்படவிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .