2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கூட்டமைப்பிலிருந்து நீக்கம்;சிவாஜிலிங்கம் மறுப்பு

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற் உறுப்பினர் சிவஜிலிங்கம் நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை நிராகரித்துள்ளார்.

தமிழ்மிரர் இணையதளம் உடனடியாக சிவாஜிலிங்கம் எம்.பியுடன் சற்று முன்னர் தொடர்புகொண்டு இதுகுறித்து வினவியது.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டமைப்பின் முடிவை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .