2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தியாகராஜா விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் போட்டி

Super User   / 2010 பெப்ரவரி 19 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


     பி.எம்.முர்ஷிதீன்


முன்னாள் அமைச்சர் ரி.மகேஸ்வரனின் சகோதரரான தியாகராஜா  விக்னேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்டத்தில்,ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளருமான ரவி கருணாநாயக்கா தமிழ் மிரர் இணையதளத்துக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

ரி.விக்னேஸ்வரன் ஒரு வர்த்தகப்பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .