2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இறுதியாக கைது செய்யப்பட்டவர்கள் விவரம்

J.A. George   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 55 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த வருடம் ஒக்டோபர் 30 முதல் இதுவரை  80,709  பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X