2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கர்ப்பிணிகளை அச்சுறுத்தும் கொரோனா

R.Maheshwary   / 2021 மே 06 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கர்ப்பம் தரித்து 28 வாரங்களின் பின்னர், கொரோனா தொற்று ஏற்பட்டால், அது மிகவும் ஆபத்தான விடயமாக அமையுமென, கொழும்பு- காசல் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் ஜெனரோல் தெரிவித்துள்ளார்.

சில வேளைகளில் 28 வாரங்களில் பின்னர் தொற்று ஏற்பட்டால், கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் காட்டப்படாதென்றும்  அதனால் நோயை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால், கர்ப்பிணிகள் விரைவில் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .