2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறையில் எப்படி? எம்.பி விளக்கம்

Editorial   / 2021 மே 18 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலையில், சமூக இடைவெளி, சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்தல், முகக்கவசத்தை அணிதல் அல்லது கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கான நடைமுறையை கடைப்பிடித்தல் என்பன  பூஜ்ஜியமாகும் எனத் தெரிவித்த, மரண தண்டனை கைதியாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அங்கு கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதை தவிர்க்க முடியாது என்றார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

”சிறைச்சாலைகளில் சமூக இடைவெளி, பூஜ்ஜியமாகும்” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .