2024 மார்ச் 28, வியாழக்கிழமை

துறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்

Editorial   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரிக்க, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் நியமனம்.

அந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X