2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாட்டின் பல பாகங்களில் மழை

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 06 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட, வட மத்தி, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

50 மில்லி மீற்றர்களுக்கு அதிகமான மழை வீச்சியானது கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும், ஊவா மாகாணத்திலும், பொலன்னறுவ, மாத்தளை மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X