2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பெண்களே! கழுத்து கவனம்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நேற்று (10) மாத்திரம் தங்க நகைகள் அபகரிப்பு   கொள்ளைச் சம்பவங்கள் 5 பதிவாகியுள்ளதென்றும் நீர்கொழும்பு, ராகம, அவிசாவளை, திஸ்ஸமஹாராம, ஜா​எல ஆகிய பிரதேசங்களிலேயே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதென்றார்.

​மோட்டார் சைக்களில் வருகைத் தந்தே நகைகளை அபகரிப்பதாகவும் இச்சம்பவங்கள் குறித்து இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதென்றார்.

எனவே வர்த்தக நிலையங்கள், வீதிகளில் பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .