2024 மார்ச் 28, வியாழக்கிழமை

O/L மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு

S. Shivany   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள், இதுவரை பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லையாயின், பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து, பரீட்சை அனுமதியட்டையை தரவிறக்கம் செய்ய முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்து, அனுமதி அட்டையின் பிரதியொன்றை பெற்றுக்கொள்ளலாம்.
 
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X