2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்டியில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட  வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று கண்டியில் இடம்பெற்றது.ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம்,ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உட்பட கண்டி மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X