2024 மார்ச் 28, வியாழக்கிழமை

2வது சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

Super User   / 2009 டிசெம்பர் 18 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்  துடுப்பெடுத்தாடுவதற்கான நாணய சுழற்சியில் இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங் டோனி  வெற்றிபெற்றுள்ளார்.

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நக்பூர் பகுதியில்  நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X