2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: டெல்லியை வென்று இறுதிப் போட்டியில் சென்னை

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான முதலாவது தகுதிகாண் போட்டியில் வென்றதன் மூலமே இறுதிப் போட்டிக்கு சென்னை தகுதி பெற்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சென்னை

டெல்லி: 172/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிறறித்திவி ஷா 60 (34), றிஷப் பண்ட் ஆ.இ 51 (35), ஷிம்ரோன் ஹெட்மயர் 37 (24)  ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 2/29 [4], மொயின் அலி 1/27 [4], இரவீந்திர ஜடேஜா 1/23 [3])

சென்னை: 173/6 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ருத்துராஜ் கைகவாட் 70 (50), ரொபின் உத்தப்பா 63 (44), மகேந்திர சிங் டோணி ஆ.இ 18 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் கர்ரன் 3/39 [3.4], அன்றிச் நொர்ட்ஜே 1/31 [4], ககிஸோ றபாடா 0/23 [3], அக்ஸர் பட்டேல் 0/23 [3])

போட்டியின் நாயகன்: ருத்துராஜ் கைகவாட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .