2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மைன் செல்லும் பெர்ணார்டோ சில்வா?

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான பெர்ணார்டோ சில்வாவை ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா கைச்சாத்திட முயல்வதை பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சவாலுக்குட்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

27 வயதான சில்வாவுக்காக 85 மில்லியன் யூரோக்களை சிற்றி எதிர்பார்க்கையில், பார்சிலோனா கைச்சாத்திடுவதற்கான விண்ணபத்தை வைக்க முன்னர் தமது வீரர்களை விற்க வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .