2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூன்றாமிடத்துக்கு முன்னேறிய செளதி

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 09 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு டிம் செளதி முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி, மூன்றாமிடத்தை நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் செளதி அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. டிம் செளதி, 4. நீல் வக்னர், ஜொஷ் ஹேசில்வூட், 6. ஜேம்ஸ் அன்டர்சன், 7. ஸ்டூவர்ட் ப்ரோட், 8. ஜேஸன் ஹோல்டர், 9. ககிஸோ றபாடா, 10. மிற்செல் ஸ்டார்க்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. கேன் வில்லியம்ஸன், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. மர்னுஸ் லபுஷைன், 4. ஜோ றூட், 5. விராட் கோலி, 6. றிஷப் பண்ட், ரோஹித் ஷர்மா, 8. ஹென்றி நிக்கொல்ஸ், 9. டேவிட் வோணர், 10. பாபர் அஸாம்.

முதல் ஐந்து சகலதுறை வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. இரவீந்திர ஜடேஜா, 3. பென் ஸ்டோக்ஸ், 4. இரவிச்சந்திரன் அஷ்வின், 5. ஷகிப் அல் ஹஸன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .