2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு மேலும் 25 ஆயுர்வேத வைத்தியர்கள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

5 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் புதிதாக 25 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்ததார்.

இம்மாகாணத்திலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் கடமைபுரிவதற்கென 82 வைத்தியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 40 நிரந்தர வைத்தியர்களும் 17 தற்காலிக அடிப்படையலும் பணிபுரிந்து வருகின்றனர்.

புதிதாக 25பேர் நியமிக்கப்பட்டால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நிலவும் ஆயுர்வேத தைத்தியர் பற்றாக்குறை நீங்கிவிடுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X