2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சின்னத்துரை கைலாயநாதன்

Super User   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: சின்னத்துரை கைலாயநாதன்

கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கைலாயநாதன்  (உரிமையாளர், வெல்டிங்தொழிலகம், இணுவில்) 28.08.2010 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - இரத்தினம்மா (திரவியம்) தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற தவமணியின் அன்புக் கணவரும் சர்மிளா, சசிகலா (இத்தாலி), விஜித்தா, பிரதீபன் (கனடா), சுஜித்தா, சுரேகா (உயர்தரம் 2010  கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஸ்ரான்லி(Field Officer Balangoda Plantation, Badulla), சதீஸ்குமார் (இத்தாலி) ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்றவர்களான குணரத்தினம் (குணம்), சண்முகநாதன் மற்றும் நவமலர்தேவி (குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரனும் தம்பிராசா (கனடா), கனகலிங்கம், நகுலாம்பிகை (கனடா) காலஞ்சென்றவர்களான நல்லம்மா வேலாயுதபிள்ளை, தங்கரத்தினம், மகேஸ்வரி மற்றும் பூமணி (திருகோணமலை), சண்முகசுந்தரம், பரமலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் கரன் (அமெரிக்கா), ரஞ்சன் (கனடா), கவிதா (கனடா), சித்திரா (கனடா), சொரூபா (கனடா), பெரியதம்பி (கனடா), ரூபன் (வரன் வீடியோ கோண்டாவில்) ஆகியோரின் அன்பு மாமனும் கிருபா (கனடா), கிருஷா (கனடா), தர்சி (கனடா), பிரபா (கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் சிந்துஜா, சாதனா ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (02.09.2010) வியாழக்கிழமை மு.ப.10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்:குடும்பத்தினர்.
E.C.T.M.S.
.வீதி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .