2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புளியவாத்த விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

புளியாவத்த பிரதேசத்தில் காணப்படும் விளையாட்டு மைதானம், இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷண்னின் நிதியொதுக்கீட்டில், அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

புளியாவத்தைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்டக் குழுவினர், குறித்த விளையாட்டு மைதானத்தை  பார்வையிட்டதுடன், அம்மைதானத்தை விரைவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .