2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-

பா.திருஞானம் 

ஹட்டன் புளியாவத்தையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர்  பி.வி.கந்தையாவினால், அமைக்கபட்ட வாசிகசாலை, 5 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதனை    பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வும் தெரிவு செய்யபட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டுப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வும்   கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில்,  நடைபெற்றது.  

5 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள், தெரிவுசெய்யப்பட்ட 30 கழகங்களுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  மத்திய மாகாண கைதொழில் விளையாட்டுதுறை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்¸ மத்திய மாகான சபை உறுப்பினர் இராதாகிருஷ்ணன் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .