2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அங்கவீனமுற்ற படையினருக்காக 10 மில்லியன் டொலர் செலவில் வைத்தியசாலை

Super User   / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அங்கவீனமுற்ற படையினருக்காக அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்படும் வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று வியாழக்கிழமை பார்வையிட்டார்.

10 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இவ்வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிட வரும் குடும்பத்தினருக்கான தங்குமிட வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.

3 தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் 6,200 படையினர் கொல்லப்பட்டதுடன் சுமார் 30,000 படையினர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

(Pix by: Pradeep Pathirana)


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .