2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இலவச தையல் பயிற்சி

பீ.எம். முக்தார்   / 2017 மே 24 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை, நஸூஹா பவுண்டேசன் ஏற்பாட்டில் பிரதேச யுவதிகளுக்கு சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்ள இலவச தையல் பயிற்சி வகுப்புக்களை, பேருவளை மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலத்தில் நடத்தி வருகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X