2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிர்வாணமாக சுழியோடி சுறாக்களை ஆய்வுசெய்த பெண் விஞ்ஞானி

Kogilavani   / 2011 ஜூன் 16 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் விஞ்ஞானியொருவர் மிகவும் குளிர்ந்த கடலுக்குள் நிர்வாணமாக சுழியோடிச்சென்று வெள்ளை சுறாக்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த நாடாலியா எவிசென்கோ வயது 36 என்ற பெண் விஞ்ஞானியே இவ்வாறு 0 பாகைக்கும் குளிர்ந்த வெப்பநிலையுள்ள கடற்பரப்பில் சுறாக்களுடன் நீந்தியுள்ளார்.

ரஷ்யாவின் வடமேற்கில் ஆர்ட்டிக் பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பிலேயே இந்த 'ஆய்வு' இடம்பெற்றது. Belugas  எனும் இந்த வெள்ளை சுறாக்களின்மீது சுழியோடிகளின் ஆடைகள் படக்கூடாது என கடல்வாழ் ஜீவராசி தொடர்பான நிபுணர்கள் கருதுகின்றனர். அதனால் நடாலியா எந்தவித ஆடைகளையும் அணிவதை தவிர்த்துக்கொண்டார். சுவாசக்கருவிகளையும் அவர் பயன்படுத்தவில்லை.

அப்போது மேற்படி கடல்நீரின் குளிர்தன்மையை கருவியால் அளவிட்டபோது -1.5 பாகை செல்யசியஸ் ஆக இருந்தது.

இருப்பினும் யோகா கலையின் விற்பன்னரான நடாலியா தியானமுறைகளை இதன்போது நீரில்  பயன்படுத்திக்கொண்டார். அவர் மூச்சைப் பிடித்து தண்ணீருக்கடியில் 10 நிமிடமும், 40 கணங்களும் இருந்தார்.


You May Also Like

  Comments - 0

  • Hot water Friday, 17 June 2011 06:30 AM

    நல்ல அழகா ஆய்வு செய்றாங்க

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Friday, 17 June 2011 09:06 PM

    அரசியலில் குதிப்பதைவிட யோகா குரு ராம்தேவ் மேற்குக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து நிர்வாண யோகா கலையை நிறுத்தலாம்!

    Reply : 0       0

    human Saturday, 18 June 2011 01:48 PM

    வினோத உலகத்தை நிர்வான உலகம் என்று மாத்துங்கள்

    Reply : 0       0

    nadodi Saturday, 18 June 2011 07:40 PM

    ரஷ்யவின் கலாசாரம் இடிவல்லோ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .