Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 10 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
கொரோனா பரவலையடுத்து விதிக்கப்ட்டுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகளை, தபால் மூலமாக அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, நோயாளர்கள் தங்களுக்குத் தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய பெயர், கிளினிக் இலக்கம், முழுமையான விலாசம், தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் என்பவற்றை அறியத்தந்தால், அந்த மருந்துகள் உங்களுக்கு தபால் மூலமாக எவ்வித கட்டணமுமின்றி அனுப்பி வைக்கப்படும்.
நோயாளர்கள் வசதி கருதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் மேலும் இரண்டு நேரடி தொலைபேசி இலக்கங்கள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய தொலைபேசி இலக்கங்கள்:
1) 021 222 2268
2) 021 315 2921
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பு கொள்ளவேண்டடிய தொலைபேசி இலக்கங்கள்
3) 021 221 4249
4) 021 222 2261
5) 021 222 3348
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago