2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

எரிபொருளுக்குப் பின் காஸ் விலை அதிகரிப்பு?

Editorial   / 2021 ஜூன் 12 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள்களின் விலைகள் நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு, சமையல் எரிவாயு நிறுவனர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

எரிபொருள் விலைகள் நேற்றிரவு அதிகரிக்கப்பட்டதன் பிரகாரம் (லீற்றருக்கு)

பெட்ரோல் ஒக்டேன் 92- ரூ .157

பெட்ரோல் ஒக்டேன் 95- ரூ .184

ஒட்டோ டீசல்- ரூ .111

சூப்பர் டீசல்- ரூ .144

மண்ணெண்ணெய்- ரூ .77

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .